தமிழோசை செப்டம்பர் 6
Sep 06, 2013, 04:41 PM
Share
Subscribe
• ரஷ்யாவில் ஜி 20 மாநாடு முடிந்த பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்த கருத்துக்கள்
• ஜெனிவாவில் தமிழர் ஒருவர் தீக்குளித்து மாண்டுள்ளது குறித்த தகவல்கள்
• முஸ்லீம் பயங்கரவாதம் குறித்து பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ் கூறியது குறித்து எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா அளித்த செவ்வி
• கோயில்களில் உள்ள தங்க கையிருப்பு குறித்து ரிசர்வங்கி கேட்டுள்ளது குறித்த செய்திகள்
