செப்டம்பர் 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குபவர் மணிவண்ணன்
ஒலி
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் முதலில் செய்தி அறிக்கை பின்னர் தொடரும் செய்தி அரங்கில்
இந்தியாவில் டெல்லியில் மாணவி ஒருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றிய செய்தி
ஒலி 1984ல் சீக்கியர்கள் டில்லியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக குற்றம்சாட்ட காங்கிரஸ் பிரமுகர்களை சோனியா காந்தி பாதுகாக்கிறார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அழைப்பாணை அனுப்பியிருப்பது பற்றி இந்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவிக்கும் கருத்து
ஒலி
இலங்கையில் வட மாகாணத் தேர்தலில் ராணுவம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு குறித்த செய்தி
ஒலி
ஆகியவையும்
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
நிகழ்ச்சியும் இடம் பெறுகின்றன
