பயணிகளைப் பாதிக்கும் பாஸ்போர்ட் 'பேதம்'

Oct 03, 2013, 05:16 PM

Subscribe

எந்த நாட்டு பாஸ்போர்ட், விசா வாங்க எளிதானது ? புதிய ஆய்வு ஒன்று, இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 32 நாடுகளில் மட்டுமே விசா வாங்காமல் பயணம் செய்ய முடிகிறது என்கிறது. டென்மார்க் , அமெரிக்கா, போன்ற நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பயணயோகம்!