நியூ சவுத் வேல்ஸில் காட்டுத் தீ; அவசரநிலை பிரகடனம்
Oct 20, 2013, 05:32 PM
Share
Subscribe
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சி்ட்னி நகரவாசியான பாலா விக்னேஸ்வரன் உள்ளூர்த் தகவல்களை பிபிசி தமிழோசையுடன் பகிர்ந்துகொள்கிறார்
