பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- அக்டோபர் 24

Oct 24, 2013, 04:37 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்...

இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டினை முழுமையாக புறக்கணிக்கவேண்டும் என்று தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றியிருக்கும் தீர்மானம்...

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஒரு பெட்டகம்

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்குமா என்பதற்கு பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அளிக்கும் பதில்

பங்களாதேஷில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லபட்ட ரானா பிலாசா கட்டிடம் இடிந்து விழுந்து ஆறு மாதங்களுக்குப் பின் அங்கு நிலைமைகள் முன்னேறியிருக்கின்றனவா என்பது குறித்த ஒரு செய்திக்குறிப்பு

பின்னர்

மறைந்த பழம்பெரும் இந்திய திரைப்பட பாடகர் மன்னா டே குறித்த குறிப்பு

ஆகியவை கேட்கலாம்