நவம்பர் 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 07, 2013, 04:24 PM

Subscribe

இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு தொடங்கவுள்ள நிலையில், அதில் இந்தியப் பிரதமரின் பங்கேற்பு பிரச்சினை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் கருத்துக்கள்

இந்தியப் பிரதமர் இலங்கை வந்தால், கிழக்கு மாகாணத்துக்கும் விஜயம் செய்ய வேண்டும் என்று அந்த மாகாண முதலமைச்சர் கூறியுள்ளவை.

உலக சதுரங்கப் போட்டி இன்று சென்னையில் சம்பிரதாய ரீதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள செய்தி.

சவுதி அரேபியாவின் நிதாகத் சட்டம் காரணமாக கேரளா திரும்பியுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்த தொடரின் மூன்றாம் பகுதியும் இடம்பெறுகின்றன.