பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- நவம்பர் 11

Nov 11, 2013, 04:31 PM

Subscribe

*இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டுக்கு சென்ற சேனல் 4 செய்தியாளர் கேலம் மெக்ரேவுக்கு எதிராக கொழும்பு விமானநிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி

*ராணுவம் மக்கள் காணிகளிலிருந்து வெளியேற வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருந்த வலிகாம்ம் பிரதேச சபைத் தலைவருக்கு வந்த அச்சுறுத்தல் குறித்த செய்திக்குறிப்பு

*இந்தியாவின் மங்கள்யான் விண்கலன் பூமியைச் சுற்றிவரும் நீள் சுற்றுப்பாதையின் உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தடங்கல் பற்றிய செய்திக்குறிப்பு

*டில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் கணக்குகளை நீதிமன்றம் கோரியிருப்பது பற்றிய செய்தி

*விளையாட்டரங்கம்