பணியிடங்களில் பாலியல் தொல்லை-- 'ஊடகத்துறையும் விதிவிலக்கல்ல'
Nov 21, 2013, 04:39 PM
Share
Subscribe
பெண்கள் பணியிடங்களில் பாலியல் ரீதியாகத் தொல்லைக்குள்ளாவது என்பது பிற துறைகளைப் போலவே இந்திய ஊடகத்துறையிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஊடகங்கள் இது பற்றி பெரிதும் பேசுவதில்லை என்கிறார் ஊடகவியலாளர் கவிதா
