இன்றைய (நவம்பர் 25) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இரான் அணு சக்தி திட்டங்கள் குறித்த மேலை நாடுகள் ஒப்பந்தம் பற்றி மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அச்சங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்
தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்கள் வழியாக நிலத்தடியில் எரிவாயு குழாய்களை பதிக்க கெயில் நிறுவனம் போட்டிருந்த திட்ட்த்துக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது பற்றிய செய்தி, இது குறித்து அப்பகுதி விவசாயத் தலைவரின் கருத்து
இலங்கையில் மாவீர்ர் நாள் அனுசரிக்கப்படக் கூடாது என்று இலங்கை அரசு அறிவித்திருப்பது பற்றிய குறிப்பு
இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்திருப்பதாக வரும் செய்திகள்
பின்னர் விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
