தமிழோசை டிசம்பர் 6
Dec 06, 2013, 05:25 PM
Share
Subscribe
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்து பல்வேறு செய்திகள் இன்றைய தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்.
மண்டேலாவின் மறைவு குறித்து உலகத் தலைவர்கள் வெளியிட்டுள்ள இறங்கல் செய்திகளும், தென் ஆப்பிரிக்கத் தமிழர்களின் கருத்துக்களும் தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.
