டிசம்பர் 8 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 08, 2013, 04:29 PM

Subscribe

இந்தியாவில் ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கு இடம்பெற்றத் தேர்தலில் நான்கின் முடிவுகள் குறித்த செய்திகள். இத்தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் கருத்துக்கள்

பாரதிய ஜனதா கட்சியின் இந்த வெற்றி தேசிய அளிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்த ஒரு ஆய்வு

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருவது தொடர்பிலான ஒரு செய்திக் குறிப்பு.