தமிழோசை டிசம்பர் 20

Dec 20, 2013, 04:36 PM

Subscribe

டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக் கிழமை நிகழ்ச்சியில்

இந்திய ராஜாங்க அதிகாரி கைது விவாகாரத்தை சமூகமாக தீர்க்க விரும்புவதாக கூறுகிறது இந்திய அரசு

வீட்டுப் பணியாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகும் நிலையில், இந்தியாவில் இவர்களுக்கு உள்ள சட்டபூர்வ பாதுகாப்பு குறித்த செவ்விகள்

இலங்கை இனப் பிரச்சனைக்கு உள்நாட்டுப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வர வேண்டும்- இலங்கை ஜனாதிபதி

இலங்கை கடற்படை தமது காணிகளை எடுக்கக் கூடாது – புல்மோட்டை முஸ்லீம்கள்