தமிழோசை டிசம்பர் 31
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் முக்கிய செய்திகள்
அமெரிக்காவில் சட்ட நடவடிக்கைகளை எதிர் நோக்கியுள்ள இந்திய ராஜதந்திரி தேவயானி மீதான வழக்கு கைவிடப்படாது என்கிறது அமெரிக்கா
இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை சந்தித்துள்ள செயற்பாட்டாளர் அருளானந்தன் அளித்த செவ்வி
இலங்கை மலையகத்தில் அரச தோட்டங்களில் மிக்க் குறைந்த அளவிலேயே தேயிலை மீள் பயிற் செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்
சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த்தான குற்றச்சாட்டுக்கு உள்ளான புத்த துறவிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது குறித்து தகவல்கள்
