பிபிசி தமிழோசை ஜனவரி 3
Share
Subscribe
0:00 29:59
இன்றைய தமிழோசையில் இடம்பெற்ற முக்கியச் செய்திகள். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தேர்தலுக்குப் பிறகு பதவியில் இருந்து விலகிச் செல்வதாகக் கூறியுள்ளது குறித்த செய்திகள். இது குறித்து இந்து குழுமத்தின் தலைவர் என் ராம் அளித்த செவ்வி. இலங்கையின் வட மாகாணத்தில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட அடையாளப் போராட்டம் ஜப்பானில் பன்றியின் உடலில் மனித உறுப்புக்களை வளர்த்தெடுக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் மற்றும் உலகில், உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படுவோர் 100 கோடி என்ற அளவை எட்டியுள்ளது குறித்த விபரங்கள்
