'இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவே பிரிட்டன் இலங்கைக்கு இராணுவப் பயிற்சி கொடுத்தது'
Jan 17, 2014, 05:59 PM
Share
Subscribe
அமெரிக்க- பிரிட்டன் கூட்டாளி நாடுகள் பனிப்போர் காலத்தில் இந்தியா மீது அழுத்தம் கொடுக்க நினைத்த படியாலேயே இலங்கை இராணுவத்துக்கு பயிற்சிகொடுக்க முன்வந்ததாக இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான கர்ணல் ஹரிஹரன் கூறுகிறார்
