ஜனவரி 23 பிபிசி நிகழ்ச்சி

Jan 23, 2014, 05:32 PM

Subscribe

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகக் கூறி அதை கடுமையாக விமர்சித்துள்ள பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்கள்.

இந்தியாவில் பழங்குடியனப் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும்படி மேற்குவங்கத்தில் ஒரு கூட்டம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளதை மகளிர் அமைப்பினர் கண்டித்துள்ள விபரங்கள்.

டில்லி சட்ட அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது தொடர்பிலான தகவல்கள்.

சென்னையிலுள்ள சிவாஜி கணேசனின் சிலையை வேறு இடத்துக்கு மாற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தி.