பிப்ரவரி 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் ஒரு முன்னணி பெண் பத்திரிக்கையாளரான மெல் குண்சேகர கொலை செய்யப்பட்டுள்ள தகவல்கள், மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவர் தேர்வு.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா கூடுதலாக வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறும் விபரங்கள்
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களை தடுக்கும் நோக்கில் இலங்கையில் பனை மரங்களைக் கொண்டு வேலிகளை அமைக்க முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம் பற்றிய தகவல்கள்.
பர்மியத் தமிழர்கள் குறித்த தொடரின் 17 ஆவது பகுதி ஆகியவை இடம்பெறுகின்றன.
