“சென்னையில் பாலியல் தொழிலுக்கு தனி இடம் தரக்கூடாது”

Feb 07, 2014, 06:50 PM

Subscribe

சென்னையிலுள்ள பாலியல் தொழிலாளர்கள் தமது தொழிலை நடத்த தனியான பகுதி ஒன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்று கோரியிருக்கும் கோரிக்கை சரியானதல்ல என்கிறார் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திர ராஜன். இது அந்த பாலியல் தொழிலாளிகளின் பிரச்சனைகளை எந்த விதத்திலும் தீர்க்காது என்கிறார் அவர்.