பிப்ரவரி 9 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 09, 2014, 04:55 PM

Subscribe

இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று அரசு கூறியுள்ளவை

மட்டக்களப்பு பொலன்னறுவ மாவட்ட எல்லைப் பகுதியான புனானைப் பகுதியில், தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு இராணுவமும் உள்ளூர் பௌத்த குருமார்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

மலேசியாவில் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சரான வேதமுர்த்தி பதவி விலகுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில், மக்கள் ஓசை பத்திரிகையின் செய்தி ஆசிரியர் பெருமாள் மோகனுடன் ஒரு பேட்டி

சுவிட்சர்லாந்தில் எந்த அளவுக்கு குடியேற்றத்தை அனுமதிக்கலாம் எனும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் மக்கள் சமமாக பிளவுபட்டுள்ள விபரங்களும்

பர்மியத் தமிழர்கள் குறித்த தொடரின் நிறைவுப் பகுதியும் கேட்கலாம்