இன்றைய ( பிப்ரவரி 27) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 27, 2014, 04:25 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் உக்ரெயினில் ரஷ்யப் படைகள் நுழையும் நிலையில் அங்கு முற்றும் அரசியல் நெருக்கடி பற்றிய ஒரு கண்ணோட்டம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி உட்பட நால்வரை விடுதலை செய்ய இந்திய உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை விதித்திருப்பது பற்றிய செய்தி

சென்னையில் மென்பொருள் துறையில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட்தை அடுத்து சென்னையில் வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா என்பது குறித்து பெண் ஊழியர்களின் கருத்துக்கள்

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களின் தேவைகள் குறித்த ஒரு ஆய்வை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நட்த்த்த் தொடங்குவது பற்றிய செய்தி

இலங்கையின் வடக்கே இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர்த் தேவைகளுக்கு நீர் எடுத்துச்செல்லும் திட்ட்த்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விவாதித்த்து பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்