அமெரிக்கத் தீர்மான முன்வரைவு "ஏமாற்றமளிக்கிறது"
Mar 05, 2014, 01:01 PM
Share
Subscribe
ஐநா மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கைப் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையைத் தெளிவாகக் கோராத அமெரிக்க தீர்மான முன்வரைவு "ஏமாற்றமளிக்கிறது" என்கிறது உலகத் தமிழர் பேரவை. தீர்மான முன்வரைவை வலுப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்வோம் என்கிறார் உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன்
