அமெரிக்காவுடன் சேர்ந்து இலங்கை மீதான தீர்மானத்தை கொண்டுவரக் காரணம் என்ன? மொரீஷியஸ் விளக்கம்

Mar 09, 2014, 06:02 PM

Subscribe

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான பிரேரணையைக் கொண்டுவரும் நாடுகள் தொடர்பில் இலங்கை விசனம் தெரிவித்துவருகிறது.

இலங்கை மீதான தீர்மானத்திற்கு இணை- அனுசரணை அளிப்பதற்கு காரணம் என்ன என்று மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சரிடம் தமிழோசை வினவியது