சினிமா சுவரொட்டிகள் தேர்தல் பிரச்சாரமாகுமா?
Share
Subscribe
சினிமா சுவரொட்டிகள் தேர்தல் பிரச்சாரமாகுமா? -1965ம் ஆண்டு வெளிவந்த எம்ஜிஆர் ஜெயல்லிதா நடித்த திரைப்படமான “ஆயிரத்தில் ஒருவன்” டிஜிட்டல் முறையில் மறு வடிவம் பெற்று இன்று தமிழகத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த்த் திரைப்பட்த்தின் சுவரொட்டிகள் , நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நட்த்தை விதி மீறலாக்க் கருதப்படல்லாம் என்று காரணம் காட்டி இந்த சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தடை செய்திருக்கிறார். திரைப்பட சுவரொட்டிகள் தேர்தலில் வாக்களர் மத்தியில் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் எண்ணத்தை உருவாக்குமா? திரை விமர்சகர் வாமனன் பேட்டி
