கிராமத்து பாட்டு,
Mar 15, 2014, 11:20 AM
Share
2009 ஆண்டு பாடப்பட்ட பாடல் இன்று அதை கேட்டபோது இதனை நீங்களும் கேட்டு இரசிக்கட்டுமே என இதனை இங்கே இடுகின்றேன். எனது இசைக்கோர்ப்பு, வரிகளுக்கு திரு இன்பராஜன் வடிவம் கொடுத்துள்ளார். எனது கிராமத்தை வைத்து பாடப்பட்ட ஒரு பாடல்....
