மார்ச் 27 தமிழோசை நிகழ்ச்சிகள்

Mar 27, 2014, 04:28 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்,

• ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறியது பற்றிய செய்தி,

• வாக்கெடுப்பு முடிவு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள்,

• இந்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது பற்றி இந்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவிக்கும் கருத்து,

• இலங்கையிலிருந்து தமிழ் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் ஆகிவற்றைக் கேட்கலாம்.