'வில்பத்து' விவகாரத்தில் உண்மையில் அரசு மௌனம் காக்கிறதா?

Apr 11, 2014, 07:52 PM

Subscribe

மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் மக்களை வில்பத்து சரணாலயத்தில் குடியேற்றுவதாக கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தும் நிலையில், அரசின் நிலைப்பாடு என்ன ?