ஏப்ரல் 14 - தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
• விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களைத் தேட, கடலுக்கடியில் தானியங்கி நீர்மூழ்கிக் கருவி பயன்படுத்தப்படவிருப்பது பற்றிய செய்தி,
• பாகிஸ்தானில் புதையல் கிடைக்கும் என்று சாமியார் சொன்னதால் வீட்டில் சுரங்கம் தேடி சுரங்கத்தில் புதைந்த ரிக்ஷாக்கார்ர் குறித்த செய்தி,
• இந்தியாவில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வீசுவதாகக் கூறப்படும் மோடி ஆதரவு அலை, தமிழ்நாட்டிலும் வீசுகிறதா என்பது குறித்த ஒரு பெட்டகம்,
• இலங்கையில் வடபுல யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த ஒர் ஆய்வு,
மற்றும் விளையாட்டரங்கம் ஆகியவை கேட்கலாம்.
