இந்திய உதவியை சரத் பொன்சேகா மறுக்கிறார்

Apr 15, 2014, 02:43 PM

Subscribe

இந்திய இராணுவத்தினர் களத்தில் இலங்கைப் படையினருக்கு உதவி வழங்கியதாகக் கூறுவதை, அப்போது இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அவர்கள் மறுத்திருக்கிறார்.