“திருநங்கையர் சுயமரியாதையுடன் வாழ வழி செய்யும் தீர்ப்பு”

Apr 15, 2014, 05:52 PM

Subscribe

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு இந்தியாவில் வாழும் பல லட்சம் திருநங்கைகள் சுயமரியாதையுடனும் சுயசார்புடனும் வாழ்வதற்கான துவக்கமாக அமையும் என்கிறார் திருநங்கை ரோஸ் வெங்கடேசன் ராணி