மட்டக்களப்பின் பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒரு பார்வை

Apr 20, 2014, 04:45 AM

இந்த விளையாட்டுக்கள் புதுவருட கொண்டாட்டங்களில் விளையாடி மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவை இன்று ஒரு நிகழ்வுகளுக்காகவே இன்றய அவசர உலகில் மற்றவர்களுக்கு எமது பாரம்பரியங்களை தெரிவிப்பதற்காக மட்டும் இவை கொண்டாடப்படுவது கவலைக்குரியதே.