அரசு மீதான திருப்தி-அதிருப்தி வாக்களிப்பில் ஏற்படுத்தும் தாக்கம் - பெட்டகம்

Apr 20, 2014, 05:14 PM

Subscribe

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தினம் நெருங்கிவரும் நிலையில், மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சி மீதான திருப்தியும் அதிருப்தியும் தமிழகத்தில் வாக்காளர்கள் தமது வாக்குகளை முடிவுசெய்யும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன. மின்சாரத் தட்டுப்பாடு, தண்ணீர்த் தட்டுப்பாடு போன்றவை அதிருப்திக்கான காரணங்களாக அமைந்திருக்கின்ற நேரத்தில், தொழில்வளர்ச்சி போன்றவை அரசாங்கத்தின் மீது மக்கள் திருப்தி தெரிவிக்கின்ற விஷயங்களாக அமைந்திருக்கின்றன. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் என பல மாவட்டங்களிலிருந்து மக்களின் கருத்துக்களைக் தொகுத்து சென்னை செய்தியாளர் முரளீதரன் வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.