இலங்கை ஆயர்கள்- பாப்பரசர் சந்திப்பு: வத்திக்கானிலிருந்து அருட்தந்தை ஜார்ஜ் திஸாநாயக்க
May 03, 2014, 07:12 PM
Share
Subscribe
இலங்கை ஆயர்கள்- பாப்பரசர் பிரான்சிஸ் இடையிலான சந்திப்பு வத்திக்கானில் சனிக்கிழமை நடந்தது.
இந்த சந்திப்பு பற்றி வத்திக்கானிலிருந்து அருட்தந்தை ஜார்ஜ் திஸாநாயக்க பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி
