"துடைத்து எறியும் துண்டாக தொழிலாளிகள் பயன்படுத்தப்படுகிறார்கள்"
May 11, 2014, 04:06 PM
Share
Subscribe
திருப்பூர் ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர் நிலை குறித்து அகில இந்திய தொழிலாளர் காங்கிரஸின் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் எம் சுப்பிரமணியம் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி
