இன்றைய ( மே 14) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 14, 2014, 04:42 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள நிலையில், அடுத்த கட்ட நகர்வுகளைப் பற்றி பாஜக ஆலோசனைகளை நட்த்தியிருப்பது பற்றிய செய்தி

பாஜக இந்தியாவில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய அதிமுக ஆதரவு தேவைப்படுமானால் அது குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மலைசாமி தெரிவிக்கும் கருத்து கூடங்குளம் அணு மின் நிலையத்தில் வெப்பநீர் வெடித்து ஆறு பேர் காயம் அடைந்த்து பற்றிய செய்தி

திருநங்கைகள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படவிருப்பது பற்றி பிற்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன் தெரிவிக்கும் கருத்து

ஆகியவை கேட்கலாம்