ஜூன் 1 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி

Jun 01, 2014, 04:53 PM

Subscribe

இலங்கை கடற்பரப்பில் புகுந்ததான குற்றச்சாட்டில் 29 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விபரங்கள்.

இந்தக் கைதுகளை கடுமையாக கண்டித்து இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதம்.

நரேந்திர மோடியின் ஆதரவைக் கோரி இன்று யாழ்ப்பாணத்தில் இந்து அமைப்புகள் நடத்திய ஒரு ஊர்வலம் பற்றிய செய்திகள்

கல்முனை தெற்குப் பிரதேச செயலராக ஒரு சிங்கள அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள்

திருகோணமலையில் இந்து கல்லறை ஒன்றில் சிலரது நினைவிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ள விபரங்களும்

பின்னர் நாகரீகக் கோமாளிகள் தொடரின் 8 ஆம் பகுதியும் கேட்கலாம்