ஜூன் 4 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரீஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளவை
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து மக்களிடம் கருத்தும் கேட்கும் நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடங்கியுள்ள விபரங்கள்
இலங்கையில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில் 15,000 வெற்றிடங்கள் இருப்பதாக அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இது ஏன் எனபது குறித்த ஒரு ஆய்வு
புதுச்சேரிப் பகுதியில் ‘இரும்புக் கால’ மனிதர்களின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விபரங்கள்
ஆகியவையும் இன்னபிற தகவல்களும் கேட்கலாம்.
