அளுத்கம மோதல்கள் குறித்து சமாதானக் குழுவின் செயலர்
Jun 15, 2014, 03:14 PM
Share
Subscribe
அளுத்கமவில் முஸ்லிம் இளைஞர்களுக்கும் பொதுபல சேனாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்த மோதல்களை அடுத்த கலவரங்கள் குறித்து களுத்துறை மாவட்ட சமாதானக் கவுன்ஸிலின் செயலரான எம்.எச்.எம். ஹுசைன் மத் அவர்களின் தகவல்கள்.
