ஜூன் 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 24, 2014, 05:05 PM

Subscribe

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்களை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தி

இந்தியாவின் தேசிய விமான சேவையான ஏர் இந்தியா ஸ்டார் அலையன்ஸ் கூட்டமைப்பில் இணைந்துள்ளது பற்றிய ஒரு பார்வை

இந்தியாவில் நாளை முதல் ரயில் கட்டணங்கள் உயரவுள்ள நிலையில், அதன் தாக்கம் குறித்த ஒரு ஆய்வு

மலேசியாவில் அல்லா என்கிற சொல்லை முஸ்லிம்கள் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு அளித்துள்ள விளக்கங்களும், அந்தத் தீர்ப்பின் பாதிப்புகள் குறித்து ஒரு பேட்டி

அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.