ஜூன் 26 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கு விசாரணையின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் எனும் பெயரில் மருந்துக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பற்றி ஒரு பார்வை
இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கோபால் சுப்ரமணியத்தின் பெயரை மத்திய அரசு நிராகரித்துள்ளது தொடர்பில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்ன்னாள் தலைவர் கிருஷ்ணமணியின் பேட்டி
இந்தியத் தலைநகர் புதுடில்லியில், தானியங்கி இயந்திரங்கள் மூலம் குடிநீர் வழங்கும் முறை தொடங்கியுள்ளது பற்றிய ஒரு பெட்டகம்
ஆகியவையும் இன்னபிற செய்திகளும் இடம்பெறுகின்றன
