சென்னை கட்டிட விபத்து: விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றானவா?

Jul 02, 2014, 06:32 PM

Subscribe

சென்னைக் கட்டிட விபத்தை அடுத்து, கட்டிட விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கிறார் இந்தியக் கட்டிடக் கலைஞர்கள் கழகத்தின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் சி.ஆர்.ராஜு