ஸ்ரெப்ரனீச்சா படுகொலை - பின்னணித் தகவல்கள்

Jul 16, 2014, 01:10 PM

ஸ்ரெப்ரனீச்சா படுகொலையில் டச்சுப் படைகளுக்கு பகுதியளவில் பொறுப்பு உள்ளது என நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள வேளையில், இந்த யுத்தத்தின்போது நடந்த விஷயங்களை திரும்பிப் பார்க்கும் ஒலிப் பெட்டகம்.