வங்கதேசத்தில் கட்டாயத் திருமணங்கள் - ஒரு பெட்டகம்

Jul 23, 2014, 02:24 PM

Subscribe

வங்கதேசத்தில் கட்டாயத் திருமணங்களும், இளவயதுத் திருமணங்களும் முன்னைக்கு குறைந்திருந்தாலும் கிராமப் பகுதிகளில் அவை நீடித்துவரவே செய்கின்றன.

பிரிட்டன் வாழ் வங்கதேசிகள் பலரின் பூர்வீக இடமான சிலெட்டிலும் இப்படியான கட்டாயத் திருமணங்கள் நடந்துவந்துள்ளன. அப்பகுதியிலிருந்து பிபிசி வங்க மொழிச் சேவையின் சபீர் அகமது வழங்கும் பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.