கிளாஸ்கோ டேபிள் டென்னிஸ்: வெள்ளி வென்ற அமல்ராஜ்
Aug 02, 2014, 04:14 PM
Share
Subscribe
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவில் சிங்கப்பூர் அணிகளுடன் மோதி இந்திய ஆடவர் இரட்டையர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
சரத் கமலுடன் சேர்ந்து வெள்ளி வென்ற அற்புதராஜ் அமல்ராஜ் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷுக்கு அளித்த நேர்காணலை நேயர்கள் இங்கு கேட்கலாம்
