கிளாஸ்கோ 2014: டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஷாமினி குமரேசன்

Aug 02, 2014, 04:47 PM

Subscribe

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவில் இந்திய டேபிள் டென்னிஸ்- மகளிர் இரட்டையர் அணியின் மதுரிகா பாட்கரும் ஷாமினி குமரேசனும் காலிறுதி வரை முன்னேறி வந்தபோதிலும், இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டனர்.

ஷாமினி குமரேஸன் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷுக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.