இன்றைய ( ஆகஸ்ட் 4) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் தனியார் கிரிக்கெட் சம்மேளனம் நட்த்தும் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த இலங்கை சிறார் கிரிக்கெட் அணியினர் சென்னையிலிருந்து பாதுகாப்பு கவலைகள் காரணமாக திரும்ப அனுப்பப்பட்டது பற்றிய தகவல்கள்
இலங்கையின் வட மாகாணத்தில் அதிகாரிகளை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருபதாக இலங்கை உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நட்த்தியகூட்டமொன்றை பௌத்த பிக்குகள் சிலர் பலவந்தமாக்க் கலைத்த்து பற்றிய செய்திக்குறிப்பு
முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடந்த அளுத்கம பகுதியில் ராணுவ முகாம் ஒன்று நிரந்தரமாக வைக்கப்ப்டும் என்று இலங்கை ராணுவதளபதி அறிவித்திருப்பது பற்றிய செய்தி விளையாட்டரங்கம் ஆகியவை
இடம் பெறுகின்றன
