மாதமெல்லாம் மழை வறுமை.

Aug 05, 2014, 12:31 PM

இன்று காலநிலை மாறி வருணபகவான் வரமறுப்பதால் மழை வறுமை எம் நாட்டில். நான் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் எழுதிய ஒரு கவிதை இணையத்தளங்களில் இது வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இது வறுமைக்கான புதிய இலக்கணம்.