ஆகஸ்ட் 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்கள் குறித்த கிண்டலடித்த கட்டுரையை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது பற்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்திருப்பது
இலங்கையின் உவா மாகாணத் தேர்தல்களில் பிரதான முஸ்லீம் கட்சிகள் இரண்டும் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்திருப்பது பற்றிய செய்தி
தமிழ்நாட்டில் இரண்டு ராமநாதபுரம் இளைஞர்கள் இராக்கில் போரிட்டுவரும் கிளர்ச்சிக் குழுவான ஐஸிஸ் முத்திரை பொறித்த டி ஷர்ட்டுகளை அணிந்து படமெடுத்துக் கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளது பற்றிய செய்தி
காவிரி நதியிலிருந்து கடலில் வீணாக்க் கலக்கும் வெள்ள நீரை சேமிக்க தடுப்பணை ஒன்றை கொள்ளிட்த்தில் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது பற்றி ஒரு பேட்டி
அனைவருக்கும் அறிவியல் ஆகியவை இடம்பெறுகின்றன.
