ஆகஸ்ட் 7 தமிழோசை நிகழ்ச்சி

Aug 07, 2014, 05:24 PM

Subscribe

இலங்கையின் மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதை குழி சம்பந்தமாக, அங்குள்ள பிரதேச சபையின் தலைவரை பயங்கரவாத தடுப்பு போலீசார் விசாரனைக்கு அழைத்தது பற்றிய விபரங்கள்

இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழக செனட்டுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் படிக்கும், புனர்வாழ்வு பெற்ற, தமிழ் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி

இந்தியாவில் சிறார் தண்டனைச் சட்டத்தில் அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் பற்றிய செய்திகள்

கம்போடியாவில், போல்பாட் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட கொடூரங்கள் தொடர்பில், இரண்டு மூத்த கமர் ரூஜ் உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தகவல்கள்

திமுகவின் ஒரு அமைப்புச் செயலரான கல்யாண சுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள செய்திகள்