ஆகஸ்டு 23 பிபிசி தமிழோசையில்..
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்..
• இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தாம் கூறிய விடயங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் அளித்த செவ்வி,
• இந்தியாவில் ஆட்சி மாறினாலும் இலங்கை தொடர்பான கொள்கை மாறாது என பா ஜ க வின் வெளிவிவகார கொள்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சேஷாத்திரி சாரி தெரிவித்துள்ள கருத்துக்கள்,
• நகைச்சுவை நடிகர், வில்லன் என பல பாத்திரங்களை ஏற்று பரிமளித்த நடிகர் டி எஸ் பாலையாவின் 100 ஆவது பிறந்து நாள் விழாவில் அவரின் பங்களிப்பு குறித்த ஒரு பார்வை,
• பிறந்தநாள் விழாக் கொண்டாடும் சென்னை நகர் குறித்த பெட்டகத்தின் இரண்டாம் பாகம் ஆகியவை இடம்பெறுகின்றன.
