செப்டம்பர் 9 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் சத்ருகொண்டான் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவு கூறும் நிகழ்வு நிறுத்தப்பட்டது
டில்லி சட்டமன்றத்தில் நிலை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுளவை.
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் வெளியிடும் செய்திகளை கண்காணிக்க காவல்துறை ஒரு பிரிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுவது குறித்து சென்னை பத்திரிகையாளர் சங்கத்தினர் கருத்துக்கள்
இலங்கையின் நெடுந்தீவைச் சுற்றுலாத் தலமாக மாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்துவரும் வேளையில், அங்குள்ள குதிரைகள் பற்றி மாகாண அரசின் கவலைகள்
அனைவருக்கும் அறிவியல் ஆகியவை